ஆரோக்கிய வாழ்க்கை.

கீரைவகைகளின் அறிமுகம்.


அன்று மனிதர்களின் நீண்ட ஆயுலுடனும் வயதானலும் திறமையான பார்வையுடனும் காணப்பட்டதன் காரணம் அக்கால மனிதர்கள் அதிகளவில் இயற்கையில் கிடைத்த கீரைகளை உட்கொண்டமையாலே ஆகும். இன்றைய காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் காரணம் தமது அன்றாட உணவில் கீரையை உள்ளெடுக்காமையே ஆகும். 

எம்மைச்சுழ இருக்கும் கீரைவகைகளை அறிந்து கொண்டால்தான் அவற்றை உட்கொள்ள முடியும். இயற்கையாக எமது சுழலில் காணப்படும் கீரைவகைகளை படங்களுடன் கீழே பார்ப்போம்.

01.பொன்னாங்கண்ணிக்கீரை

02.குறிஞ்சாக்கீரை

03.வல்லாரைக்கீரை

04.குப்பைமேனிக்கீரை


05.அகத்திக்கீரை

06.பிரண்டைக்கீரை

07.வெந்தயக்கீரை


08.முடக்கத்தான் கீரை


09.கோவைக்கீரை அல்லது கொவ்வைக்கீரை

10.முசுட்டைக்கீரை


11.மயிலி கீரை


12.கிணற்றுப்பச்சை கீரை


13.தொய்ய கீரை


14.மூக்கிரட்டை கீரை 

15.காட்டுக்கீரை


16.துத்திக் கீரை


17.வேளை கீரை


18.புளியங் கீரை


19.சானக் கீரை அல்லது பலாக் கீரை


20.கற்பூரவள்ளிக் கீரை


21.சிறு கீரை


22.நச்சு கொட்டைக்கீரை


23.வதா நாராயணன் கீரை

24.தும்பை கீரை

25.குப்பை கீரை

26.கல்யாணமுருங்கை கீரை

27.காரக்கொட்டிகீரை

28.அம்மான் பச்சைக்கீரை

29.தவசிக்கீரை

30.பருப்பு கீரை

31.கரிசலாங்கண்ணிக்கீரை

32.கருவேப்பிலைக்கீரை

33.முளைக்கீரை

34.மணித்தக்காளிக்கீரை

35.கொத்துமல்லிக்கீரை

36.முருங்கைக்கீரை

37.பசலை கீரை

38.காசினிக்கீரை

39.முள்ளங்கிக்கீரை

40.புளிச்சக்கீரை

41.புதினாக்கீரை

42.அரை கீரை

43.சக்ரவர்த்தி கீரை

44.நாயுருவி கீரை

45.பால்பெருக்கி கீரை

46.வேலிபருத்தி கீரை

47.கானாவாழைக் கீரை

 48.பொடுதலைகீரை

49.அப்பக்கோவை கீரை

50.மணலிக் கீரை

51.சூரி கீரை

52.பரட்டை கீரை

53.தூதுவளை கீரை

54.புண்ணாக்கு கீரை

55.சலாது கீரை

56.குமுட்டி கீரை

இவ்வாறாக நாம்மைச் சூழ பல்வேறுவகையான கீரைவகைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மனிதனுக்கு மருந்தாகவும் உணவாகவும் பயன்படுகின்றன. அவற்றின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் அகியவற்றை இனிவரும் எனது பதிவுகளில் காணலாம்.

Comments

Popular posts from this blog

சுய கற்றல்.

ஆரோக்கிய வாழ்க்கை.

ஆரோக்கிய வாழ்க்கை.