உலகத் தகவல்.

உலகில் உள்ள கடல்கள் பற்றிய விபரம்.

கோளவடிவில் அமையப் பெற்றுள்ள இந்த உலகம் 80% நீர் பரப்பால் ஆனதாகும். நிலப்பரப்பில் காணப்படும் அதிசயங்களை விட கடலில் உள்ள நீருக்கு அடியில் காணப்படும்பல அதிசயங்களில் இன்று வரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட முடியாத அளவில் உள்ளது. உலக நாடுகளின் மொத்தக் கடற்கரை நீளம் 3,15,000 மைல்கள் (ஏறத்தாழ 5,50,000 கிலோ மீட்டர்) ஆகும். இந்தியாவின் கடற்கரை 7,517கிலோ மீட்டர்கள் நீளம் கொண்டது. கடலில் உள்ள தண்ணீரின் மொத்த எடை 1,450,00,00,00,00000,0000 மெட்ரிக் டன்கள் ஆகும். உலகில் காணப்படும் கடல்களின் விபரம் கீழே உள்ளன.

01.இந்துப்பெருங்கடல்

02.பசுபிக் பெருங்கடல்

03.மத்தியதரைகடல்

04.கருங்கடல்

05.ஆர்டிக் பெருங்கடல்

06.அந்தாட்டிக் பெருங்கடல்

07.அந்தமான்கடல்

08.ஜாவாகடல்

09.புளோறஸ்கடல்

10.பண்டாகடல்

11.செலபீஸ்கடல்

12.சாலுகடல்

13.தென்சீனக்கடல்

14.கிழக்குசீனக்கடல்

15.மஞ்சள்கடல்

16.ஐப்பானியக்கடல்

17.ஒகோட்ஸ்கடல்

18.பிரிங்கடல்/பேரிங்கடல்

19.லப்டெவ்கடல்

20.காரைக்கடல்

21.பரன்ஸ்கடல்

22.ஆட்டிக்கடல்

23.நோர்வீஜியன்கடல்

24.வெண்கடல்

25.போல்டிக்கடல்

26.வடகடல்

27.ஐரிஸ்கடல்

28.லிகூறியன்கடல்

29.ரிறேனியன்கடல்

30.அட்ரியாரிக்கடல்

31.ஏஜியன்கடல்

32.மற்மறாகடல்

33.அசோகடல்

34.லாப்ரடோர்கடல்

35.சர்கஸ்சோகடல்

36.கரிபியன்கடல்

37.அரபுராக்கடல்

38.கோரல்கடல்

39.பிஸ்மார்க்கடல்

40.சொலமன்கடல்

41.கிழக்கு சைபீரியகடல்

42.சூக்சிகடல்

43.காறாகடல்

44.கிறீன்லாந்துகடல்

45.ரோஸ்கடல்

46.அமுன்சென்கடல்

47.பெல்லிசோசென்கடல்

48.வெட்டெலிகடல்

49.சாக்கடல்

50.செங்கடல்

51.ஏரல்கடல்

52.கஸ்பியன்கடல்



Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.