பொதுஅறிவு.

பொது அறிவு வினாக்களும் விடைகளும்.

01.ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு ?

*லிட்டில் பாய்

02.உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது?

*நேச்சர்

03.நம் உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பி எது?

* கல்லீரல்

04.காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?

*சீனா

05.தகவல் தொழிநுட்பத்திற்கு பெயர் பெற்ற இந்தியாவின் நகரம் என்ன?

*பெங்களூர்

06.சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

*ஒக்டோபர்-17

07.சீனாவின் தலைநகரம் எது?

*பீஜிங்

08.இந்தியா, வங்கதேசம், சீனா இடையே ஓடும் நதி?

*பிரம்மபுத்ரா

09.பாரதியார் பிறந்த ஊர் எது?

*எட்டயபுரம்

10.உலகில் மிகப்பெரிய நாடு எது?

*ரஷ்யா

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.