பொது அறிவு.

பொது அறிவு வினாக்களும் விடைகளும்.

01.உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்?

*தொலமி

02.காந்தத் தன்மையற்ற பொருள் எது?   

 *கண்ணாடி

03.அதிக வேகமாக ஓடக்கூடிய பறவை     எது ?

* தீக்கோழி

04.நீரில் கரையாத வாயு எது ? 

*நைட்ரஜன்

05.தண்டி யாத்திரை எதற்கு நடத்தபட்டது ?

* உப்பு வரியை எதிர்த்து

06.பாம்புகளே இல்லாத கடல் ?

*அட்லாண்டிக் கடல்

07.கடல்களின் எஜமானி   என அழைக்கப்படும் நாடு எது?          

*இங்கிலாந்து

08.பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிப்பெயர்க்கபட்டுள்ளது ?

*55 மொழிகள்

09.உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது?

* சவுதி அரேபியா

10.உலகின் மிகப் பெரிய மியுசியம் எங்கு உள்ளது?

*ஆஸ்மோலியன்

Comments

Popular posts from this blog

கலைஞர் - 01.

சுவை தரும் கனி - 04.

உயிரினத் தகவல் - 06.